Photograph via snooOG

தமிழை பற்றி எல்லாம் பகிர்ந்துகொள்வது எங்களுடைய நோக்கம். To share everything that's Tamil.

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it


/r/tamilக்கு வரவேற்கிறோம்! (Welcome to /r/tamil!)

தமிழ்க்கு எல்லாம் சம்பந்தப்பட்டதாக ஒரு சப்ரெட்டிட் (A subreddit for anything related to Tamil)

விதிகள் (Rules):

  • இணைப்புகள் பதவிடும் முன்பு இந்த விதிகளை வாசியுங்கள் (Read these rules about posting links)
  • ரெட்டிட் உடைய ஆசாரத்தை கடைபிடியங்கள் (Follow reddiquette)
  • மீண்டும் மீண்டும் ஒரே ஒரு விஷயத்தை பற்றி எழுது வேண்டாம். (Don't spam)
  • ஆங்கிலத்தில் அல்லது தமிழில் சமர்ப்பிப்புகள்ளை அனுப்புங்கள் (Submissions in English or Tamil are welcome)
  • சுருக்கமான மற்றும் விளக்கமான தலைப்பத்தை பயன்பட வேண்டும் (Use a brief/descriptive title and do not editorialise)
  • யூ.அர்.எல் சுருக்கிகள்ளை தவிர்க்க வேண்டும் (Avoid URL shorteners)
  • புகுபதிகை உள்ள வலைத்தளங்கள்க்கு இணைக்க வேண்டாம் (உதாரணமாக: ஃபேஸ்புக்) (Avoid links to sites that require a login (such as Facebook))

தமிழை கற்க வளங்கள் (Resources to learn Tamil):

புத்தகங்கள் மற்றும் படிப்புகள் (Books and Courses):

தமிழ் எழுத்துக்களை எழுத (Type in Tamil):

சப்ரெட்டிட்களக்கான பிளவைகள் (Filter by flair):

அறிவிப்பு (Announcement)

கட்டுரை (Article)

கலந்துரையாடல் (Discussion)

வேடிக்கை (Funny)

கேள்வி (Question)

காணொளி (Video)

மற்றது (Other)

சம்பந்தப்பட்ட சப்ரெட்டிட்கள் (Related subreddits):

/r/eelam
/r/Chennai
/r/kuttichevuru
/r/india
/r/TamilNadu
/r/Tamilmemes
/r/Singapore
/r/Malaysia
/r/CasualTamil

/r/tamil

67,303 Subscribers

2

வால்துக்கல் or வால்துகள் ehich correct one and grammatical explanation pls

Its really annoying to hear வால்துகள் every time in bigg boss i believe வால்துக்கல் is correct one give an grammar explain also

12 Comments
2025/01/02
16:41 UTC

3

Where to find the art piece at the back

Does anyone know the name or where can i get that chola art piece at the back.

5 Comments
2025/01/02
15:12 UTC

2

I need Tamil Lyricyst for my next song

I'm a music composer from Chennai Add my previous works in link Interested writers can DM me on Instagram sr_soundvlogs

1 Comment
2025/01/02
12:49 UTC

2

முள்ளு முனை - நாடோடி இலக்கியம்

முள்ளு முனை

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன். ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.

தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு. ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.

கையில்லாத குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.

வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி. ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.

(வேகாத சோற்றுக்கு விருந்துண்ண மூணுபேரு .. ரெண்டுபேரு பட்னி - ஒத்தன் உண்ணவே இல்லை.

உண்ணாத கொத்தன் கட்டினது மூணுகோயில் ரெண்டு கோயில் பாழு ஒண்ணு சாமியே இல்லை.

சாமியில்லாத கோயிலுக்கு ஆடவந்தார் மூணுபேரு ரெண்டுபேரு மொட்டை - ஒத்தி மயிரே இல்லை.)

வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை. ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..

ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு. ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.

புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம். ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.

செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு. ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.

கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு. ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.

குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு. ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.

மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு. ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப் பல்லே இல்லை.

  • யாரோ

நாடோடி இலக்கியம் தொகுப்பு: கி.வா. ஜகந்நாதன்

https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8juIy&tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/

0 Comments
2025/01/02
12:37 UTC

2

புரிதலின் கனவினுளுள விருப்பம்

புரிதலின் கனவினுளுள விருப்பம் பிரசாந்த் க

விழிகளில் வரைந்திட்ட வலிகளை பொறுத்திடும் பொருத்தமும்

வழியதை வழிந்திட்டு நடைமுறை காட்டிடும் ஒலியது ஒளிருது

பருவத்தில் பிழைந்திட்ட மருவது மறைந்தது மருவியே

கனிகளில் மலர்ந்திடும் மலரது செறிந்தினி வுணர்ந்திடும் பக்குவம்

மனங்களில் மணந்திடும் அனகமும் செழித்தூன்றி அணங்கயருமே

உற்றதும் கற்றதே மற்றவை யற்றதே

பெற்றரும்புற்றது சொட்டுது கிட்டுது

தருவதும் பெறுவதும் உயிரது வுணர்ந்தது

புரிதலும் விருப்பமும் அறிந்துணர்ந்தாக்கமும் புரிந்திடப்புரிந்திடும்..

0 Comments
2025/01/02
10:58 UTC

5

How to say “I exist” in Tamil?

Is there a word for “exist” as a verb in Tamil?

2 Comments
2025/01/02
10:21 UTC

3

Could you advise what is written here?

6 Comments
2025/01/02
03:41 UTC

2

Tamil tenses clarification

What is the difference between pannen panitten and pannuven pannittuven. They both indicate past and future so why the additional conjugation I don’t understand. Secondly is there any difference between between pannachu and pannirukken or do they mean the same thing

34 Comments
2025/01/02
00:24 UTC

2

எழுத்து முறை ( Orthography of Thamizh language )

எழுத்து முறை

வலஞ்சுழி இடஞ்சுழி

வ: அ எ ஔ ண ஞ

இ: ட ய ழ

க் ங் ஒற்று (புள்ளி வச்சது) ்

கா ஙா சா (ஆ வரிசை உயிர்மெய்) துணைக்கால் ா

திதீ கி கீ (இ ஈ வரிசை உயிர்மெய்) ி ீ

லு லூ கு கூ சு சூ (உ ஊ வரிசை உயிர்மெய்) ு ூ *

கெ கே கொ கோ கௌ (எ ஏ ஒ ஓ ஔ) கொம்பு: ஒற்றை இரட்டை ெ ே ொ ோ ௌ

பை கை (ஐ வரிசை உயிர்மெய்) ை

மௌ சௌ (ஔ வரிசை உயிர்மெய்) ௌ

...

் ா ி ீ ு ூ ெ ே ை ொ ோ ௌ

...

#orthography of Thamizh

0 Comments
2025/01/01
18:54 UTC

2

இலக்கணக் குறிப்புச் சொற்கள்

இலக்கணக் குறிப்பு

செம்மொழித் தமிழ் சொற்குறியீட்டு வகை Classical Tamil TagSets

https://ctlt.cict.in/link.html

https://ctlt.cict.in/Downloads/ClassicalTamilTagsets.pdf

தமிழ் இலக்கியங்களுக்கான இலக்கணக் குறிப்பு Annotated Corpus for Tamil Literature

http://stream1.tamilvu.in/annocorp/Soll.aspx

இலக்கணக் குறிப்பு:

அடுக்குத்தொடர், சொல்லுருபு, சுட்டு, சாரியை, ஏவல், ஈற்றசை, குறையெச்சம், குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம், குறிப்பு வினைமுற்று, குறிப்பு வினையாலணையும் பெயர், நிபந்தனையெச்சம், பதிலிடு பெயர், வினா பதிலிடுபெயர், பெயர்ச்சொல், பெயரடை, பெயரெச்சம், திரிபு, தொழிற்பெயர், வினைச்சொல், வினைமுற்று, வினையாலணையும் பெயர், வியங்கோள், உவம உருபு, எதிர்மறை பெயரெச்சம், எதிர்மறை வினையெச்சம், குறிப்பு வினைப்பெயர், ஒலிக்குறிப்பு

28

அடுக்கு, தொடர், சொல், உருபு, சுட்டு, சாரியை, ஏவல், ஈற்று, அசை, குறை, எச்சம், குறிப்பு, பெயர், வினை, முற்று, வினையாலணையும், நிபந்தனை, பதிலிடு, அடை, திரிபு, தொழில், வியங்கோள், உவமம், எதிர், மறை, குறிப்பு

அடுக்கு, தொடர், உருபு, சுட்டு, சாரியை, அசை, எச்சம், முற்று, அடை, திரிபு, வியங்கோள், உவமம், ஏவல், குறிப்பு

0 Comments
2025/01/01
18:08 UTC

11

புறநானூறு(5/400)

பாடலாசிரியர்: நரிவெரூஉத்தலையார்.

மையப்பொருள்: சேரமான் கருவூரேரிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடியது.

திணை: பாடாண் திணை.

பாடல்: எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும நீயொ ராகலி னின்னொன்று மொழிவ லருளு மன்பு நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே.

பொருள் விளக்கம்: எருமைகள் போல கருங்கற்கள் உள்ள இடந்தோறும், பசுக்கள் பல பரவி மேய்வது போல யானைகளைக் கொண்ட, வலிமையுடையை கானக நாடன்(காட்டினுள் நாட்டைக் கொண்டிருப்பவன்) நீயோ? பெருமையுடையோனே. நீ இயல்பாகவே பகைவரால் நெருங்கமுடியாத, பெருஞ்செல்வத்தைக் கொண்டிருப்பதால், ஒன்று கூறுவேன்.அருளும், அன்பும் இல்லாது, பாவங்கள் செய்து நரகத்தைத் தன்னிடமாக கொண்டவர்களோடு சேராது, உன்னால் காக்கப்படும் தேயத்தை(தேசம்) குழந்தையை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக. அது(காவல்) அளிக்கத்தக்க ஒன்றே. அது(அருள்) பெறுவதற்கு அரிதும் கூட என்றுரைப்பேன்.

சொற்பொருள் விளக்கம்: அன்ன - உவமை உருபு(போல...) இடை - இடம் ஆ - பசு பரக்கும் - பரவி மேயும் முன்பு - வலிமை பெரும - பெருமையுடையோனே மொழிவ - கூறுவேன் நிரயம் - நரகம் ஒன்றாது - சேராது, பொருந்தாது குழவி - குழந்தை ஓம்பல் - பாதுகாத்தல் மதி - (பொருள் தெரியவில்லை. அசையாகப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது) பெறல் - பெறுதல்

இலக்கணக் குறிப்பு: ஓர்(நீயோர்), ஓ(அளிதோ) - அசை

எச்சம் - நிறைவு பெறாதது. எச்சம் வருமிடங்களில் எப்படி வார்த்தைகள் நிரப்புவர் என்பதற்கு ஓர் உவமையுண்டு. எப்படி ஒரு இயந்திர பொறியியலாளர் இயந்திரங்களில் இல்லாத பகுதியைக் கண்டுணர்வரோ, அது போல இலக்கியப் புலமைப் பெற்றோர் அதை உண்ர்வர்.

குறிப்பு: எருமைகளுக்கு இடையில் பல பசுக்கூட்டங்கள் பரவி‌ இருப்பது போல, கரும் பாறைகளுக்கு இடையே யானைகள் பரவியுள்ளது. 'ஆகலின்' என்றது பாதுகாப்பும், செல்வமும் உடையதாகலின் என்பதாம்.இங்கு இசையெச்சம் வந்துள்ளது. அன்பு - காரணங்களால் வரும் இரக்கம்.(உறவு, குணம்). அருள் - காரணமின்றி வரும் இரக்கம். ஒரு உவமை உரைப்பர். உங்கள் பிள்ளை விழும் போது துடித்தால் அன்பு, யாரென்றே அறியாத ஒரு பிள்ளை விழும் போது துடிப்பது அருள். இத்தகைய அருள் என்னும் உணர்வுக் கொள்ளல் அரிதே.

எண்ணம்: அன்பு - மனித நேயம் அருள் - உயிர்ம நேயம்

3 Comments
2025/01/01
16:58 UTC

0

Job

1 Comment
2025/01/01
16:22 UTC

3

I'm trying to understand what "உப்புக் கரிக்க" means in this sentence

The full sentence is "யாரோ அவளை அணைத்து உப்புக் கரிக்க முத்தமிட்டதில் காமம் இல்லை". When translated, it shows up as "There was no lust involved when someone hugged and kissed her". But what does "உப்புக் கரிக்க" add to the context?

21 Comments
2025/01/01
01:22 UTC

0

Tips for a Gujarati Guy Interested in dating a Tamil girl

Hey everyone,

I’m a Gujarati Catholic guy age 27 living in Canada, and I’m curious about what to keep in mind if I were to date a Tamil girl. I work at a South Indian Restaurant and there's a girl who started working few months ago and I don't know how to approach her because she's shy I guess and I haven't seen her interact with other Tamil/Malayali coworkers. I know there are cultural differences, and I’d like to understand:

Key traditions or values in Tamil households.

How to navigate language differences (any must-know Tamil phrases?).

Tips for understanding Tamil food and festivals.

I’d appreciate any advice to help me approach this respectfully. Thanks!

14 Comments
2024/12/31
08:26 UTC

4

Tamil songs free download??

Hello all, i want download tamil songs free online for my android mobile. But some websites only show each individual songs by movies. Is it posible to download all good collection from each music directors in one link?. I want seperate for ilayaraja, Deva, bradwaj, harris jayaraj, sirpi etc please help? Any website link or telegram link please.

3 Comments
2024/12/31
08:26 UTC

3

Looking for Books suggestions - Chennai Book Fair

Guys, I’m planning to visit a book fair and need suggestions for Tamil novels and short story collections. I’m not an avid reader but have enjoyed a few books in the past, such as Vandhaargal Vendraargal, Thanneer, Ariyapadatha Thamizhagam, Anilaadum Moondril, Srirangathu Thevathaigal, and Maaberum Thamizh Kanavu. I’m looking for books similar to Vandhaargal Vendraargal and other interesting Tamil novels or short story collections.

4 Comments
2024/12/31
04:45 UTC

5

புறநானூறு(4/400)

பாடலாசிரியர்: பரணர்.

மையப் பொருள்: சோழன் உருவப்பஃறேர் இளஞ் சேட்சென்னியின் நால்வகைப் படையைப் புகழ்ந்து பாடியது.

திணை: வஞ்சித்திணை.

பாடல்: வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வா னத்து வனப்புப் போன்றன தாள், களங்கொளக் கழல்பறைந்தன கொல் லேற்றின் மருப்புப் போன்றன தோல்‌, துவைத்தம்பிற் றுளைதோன்றுவ நிலைக்கொராஅ விலக்கம் போன்றன மாவே, எறிபதத்தா னிடங்காட்டக் கறுழ்பொருத செவ்வாயா னெருத்துவவ்விய புலிபோன்றன களிறே, கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டா னுயிருண்ணுங் கூற்றுபோன்றன நீயே, யலங்குளைப் பரீஇயிவுளி பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞா யிற்றுக் கவினை மாதோ வனையை யாகன் மாறே தாயி றூவாக் குழவி போல வோவாது கூஉநின் னுடற்றியோர் நாடே.

பொருள் விளக்கம்: வாள், வெற்றியைத் தருவதால் இரத்தக் கறைப்பட்டு செவ்வானத்து அழகை போன்றுள்ளது. கால்கள் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொள்ள அங்குமிங்குமாய் பாய்வதால், காலில் அணிந்திருக்கும் கழல் உடைந்து, கொல்லக்கூடிய எருதின் கொம்பைப் போன்றுள்ளது. கேடயம், ஒலித்து வரும் அம்புகள் குத்தியதால் துளைத்தோன்றி, வீரர்கள் அம்பு எய்து பயிற்சி செய்யும் இலக்கத்தைப் (இலக்குப்பலகை) போன்றுள்ளது. குதிரைகள் எதிரிகளைக் கொல்லும் பொருட்டு அவர்களிருக்கும் இடம் நோக்கிச் செலுத்தப்படுவதால், அதன் கடிவாளம்(முகக்கருவி) இழுக்கப்பட்டு வாய் புண்பட்டு இரத்தமாய் இருப்பதால், மான் முதலியவற்றின் கழுத்தைக் கவ்வி‌ய புலி‌ போன்றுள்ளது. யானைகள் கோட்டைக்கதவுகளை முறித்து சினத்தோடு உலாவும். அவைகள் முனை மழுங்கியத் தந்தங்களை உடையன. உயிரை உண்ணும் எமன் போலுள்ளது. நீ, அசைந்தாடும் தலையாட்டமணிந்த, கதியையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட, பொன்னிறத்தேரின் மீது வருவது, கரிய கடலின்கண் உயர்ந்தெழும் கதிரவனின் ஒளியைப் போன்றுள்ளது. உன்னைப் பகைத்த நாட்டின் மக்கள் தாய் இல்லாத, உணவு உண்ணாத குழந்தைப் போல ஓயாது கூச்சலிடுவர்.

சொற்பொருள் விளக்கம்: வலம் - வெற்றி மறு - கறை வனப்பு - அழகு தாள் - கால் களங்கொள - களத்தைத் தனதாக்கிக் கொள்ள கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன் ஏறு - எருது மருப்பு - கொம்பு துவைத்து - ஒலித்து நிலைக்கொரா - (சரியானப் பொருள் தெரியவில்லை) இலக்கம் - இலக்கப் பலகை மா‌ - குதிரை எறி - அடித்தல், வெட்டுதல் எறிபதத்தான் - எதிரியை எறியும் காலத்தைக் வாய்க்கப் பெற்றவன் கறுழ் - கடிவாளம்(முகக்கருவி) பொருத - பொருத்தப்பட்ட எருத்து - கழுத்து வவ்விய - கவ்விய களிறு - யானை சிவந்து - சினந்து உராய் - உலாய் - உலாவி நுதி - துதி - முனை மழுங்கிய - தேய்ந்த கோடு - கொம்பு கூற்று - எமன் அலங்கு - அசையும் உளை - பிடரி முடி (இங்கு தலையாட்டம்) பரீ - கதி - குதிரை நடை(சரியானப் பொருள் தெரியவில்லை) இவுளி - குதிரை பொலம் - பொன்னிறம் மிசை - மேலே மா - கருமை நிவந்து - உயர்ந்து கவின் - தக்கப்பண்பு(கதிரவனின் பண்பு பிரகாசமாய் ஒளிர்தல்) அனைய - தன்மை உடைய தூவா - உண்ணாத குழவி - குழந்தை ஓவாது - ஓயாது கூ - கூச்சலிடுவர் உடற்றியோர் - பகைவர்

இலக்கணக் குறிப்பு: நிலைக்கொராஅ, சிவந்துராஅய், பரீஇ, கூஉநின் - அளபெடை. மாதோ - அசை நாடு - ஆகுபெயர் (நாடென்பது நாட்டு மக்களைக் குறிக்கின்றது)

குறிப்பு: இப்பாடலில் மன்னனின் நால்வகைப் படைகளின்(காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை) சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

எண்ணம்: ஒலித்து வரும் என்பதில், அம்பின் சீரிய வேகத்தை அறியலாம். துளைக்கொண்ட கேடயம், முனை மழுங்கிய தந்தங்கள் கொண்ட யானை என்பதன் மூலம் இம்மன்னர் பல போர்கள் செய்துள்ளார் என்பதை அறியலாம்.

2 Comments
2024/12/31
03:53 UTC

5

Use of வந்து in spoken Tamil

I’ve noticed people use vanthu a lot in spoken Tamil but I don’t understand how exactly they use it in the sense they say நான் வந்து or இது வந்து but the phrase never actually has anything to do with coming or arriving could someone explain please?

5 Comments
2024/12/31
00:23 UTC

8

Why Tamils use the English word "So" very often when they talk?

Listening to Tamils conversing these days, especially in media, the usage of the english word "So" shows up several times in a conversation. Has it become a unconsciously-accepted filler for connecting different sentences? To convey one's "educatedness"? ;)

14 Comments
2024/12/30
19:28 UTC

4

Seeking friends or teacher

Hey guys 27M from Bangalore…I know the title seems shady but there is no other way 😂 any ways I am looking to learn Tamil fast for a project…need a friend or a teacher to converse 15mins every other day..to correct my accent and flow…maybe I can treat them or pay them too😋

3 Comments
2024/12/30
16:46 UTC

9

Best Tamil Youtube channels?

Hey makkale! 👋

I'm learning Tamil and would love some recommendations for Tamil YouTube channels or Instagram pages! I'm into a wide range of topics - history, food, science, politics, so anything goes.

Bonus points if they have subtitles in Tamil romanization and/or English.

Nandri! 🙏

1 Comment
2024/12/30
05:17 UTC

4

How do you use -க்கு?

I always get confused when trying to use this, like mixing up நான் vs எனக்கு for example. Apparently it’s the dative case ending? (I don’t know what that means) used to refer to the indirect object (I also don’t know what that means). So how do you use this ending? Could you use examples as well please?

2 Comments
2024/12/29
17:51 UTC

17

Why only Tamil?

Quiet surprised that MakeMyTrip doesn't provide translation for other languages. There is also coke studio Bharath and coke studio Tamil but not for other languages.

20 Comments
2024/12/29
14:29 UTC

2

Annakaavadi

What does 'annakaavadi' mean?

4 Comments
2024/12/29
12:37 UTC

1

seeking for composers, singers, producers (ones who are in the process of being one)

To start things off, I'm a wannabe lyricist who just stumbled upon the world of reddit. I am trying to reach out to people who are trying/making music that are in need/would like to collab to make a song or two. As I mentioned before I'm trying to learn stuff along the way in the process of making a song by exposing myself more to the world of musicians.

If the post seems to be vague. Feel free to ask me anything(idk shit about reddit). I was confused about which flair to choose for the past 10 mins 🐒.

2 Comments
2024/12/29
11:38 UTC

4

Paar ra

What does 'paar ra' mean in Tamil?

3 Comments
2024/12/29
11:36 UTC

3

Dho da

What does 'dho da' mean? I've heard it in a lot of films.

6 Comments
2024/12/29
11:15 UTC

16

Want to learn tamil

Hi Folks, i hope u doing well, I’am from Himachal Pradesh, i know Mahasuvi(my mother tongue), Hindi, Sanskrit(80%), Punjabi and English. I love to learn languages, and i want to learn Tamil, tell me how i should learn it? Because all other languages i learnt were somewhat similar to hindi, and i knew Hindi (from school) But for Tamil, I wanna learn this beautiful language from scratch to fluent level, please tell me how to do it… Peace :)

10 Comments
2024/12/28
21:16 UTC

3

What is the meaning of 'minnale'?

11 Comments
2024/12/28
15:51 UTC

Back To Top